ஆக்ரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஆக்ரா கிழக்கு | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஆக்ரா மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2008 |
ஆக்ரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Agra East Assembly constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முன்பு செயல்பட்ட சட்டமன்றமத் தொகுதியாகும். தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் உத்தரவுகளின் விளைவாக, ஆக்ரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி 2008ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆக்ரா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டவர்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளனர் [1] -
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | இரண்டாமிடம் | கட்சி | மேற்கோள். |
|---|---|---|---|---|---|
| 1967 | ஆர். எஸ். அகர்வால் | பாரதிய ஜனசங்கம் | பி. என். குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | [2] |
| 1969 | பிரகாசுநரேன் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | பாலோஜி அகர்வால் | SSP | [3] |
| 1974 | பிரகாசுநரேன் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனசங்கம் | [4] |
| 1977 | சுரேந்திர குமார் கல்ரா (சிந்து) | இந்திய தேசிய காங்கிரசு | பிரகாசுநரேன் குப்தா | ஜனதா கட்சி | [5] |
| 1980 | ஓம் பிரகாசுஜிண்டால் | இந்திரா காங்கிரஸ் | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | [6] |
| 1985 | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | சதீசு சந்த் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | [7] |
| 1989 | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | சதீசு சந்த் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | [8] |
| 1991 | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | ஓம் பிரகாசுஜிண்டால் | இந்திய தேசிய காங்கிரசு | [9] |
| 1993 | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | ஓம் பிரகாசுஜிண்டால் | இந்திய தேசிய காங்கிரசு | [10] |
| 1996 | சத்ய பிரகாசு விகல் | பாரதிய ஜனதா கட்சி | பாங்கே பிஹாரி அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | [11] |
| 1998^ | ஜகன் பிரசாத் கார்க் | பாரதிய ஜனதா கட்சி | கோவிந்த் அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | ஜகன் பிரசாத் கார்க் | பாரதிய ஜனதா கட்சி | கோவிந்த் அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | [12] |
| 2007 | ஜகன் பிரசாத் கார்க் | பாரதிய ஜனதா கட்சி | சர்வ பிரகாசுகபூர் | பகுஜன் சமாஜ் கட்சி | [13] |
| 2008க்குப் பிறகு ஆக்ரா வடக்கு சட்டமன்றத் தொகுதியாக மாற்றம் | |||||
^ இடைத்தேர்தல் மூலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Agra East Election Results since 1977". Archived from the original on 3 September 2014. Retrieved 28 August 2014.
- ↑ "Agra East Election Results since 1977". Archived from the original on 3 September 2014. Retrieved 28 August 2014.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1969 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in. Retrieved 2017-08-25.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1974 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in. Retrieved 2017-08-25.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1977 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1993 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1996 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2002 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2007 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.