ஆக்னஸ், விக்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆக்னஸ் (Agnes) என்பது ஆஸ்திரேலியாவின், விக்டோரியாவில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரமானது தென் சிப்ஸ்லென் நெடுஞ்சாலை மற்றும் போி சாலை சந்திப்புப் பகுதியில் உள்ளது. இங்கு ஒரு மாநில பள்ளி இருந்தது என்றாலும், இப்போது ஒரு வீடு மற்றும் ஒரு அருவியைத் தவிர உண்மையில் வேறு எதுவும் இல்லை. இங்கு ரயில் நிலையம் 1892 ல் ஏற்படுத்தப்பட்டது. இங்கு அஞ்சலகம் 28 டிசம்பா் 1915-ல் தொடங்கி 1960 -ல் மூடப்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Premier Postal History, Post Office List, retrieved 2008-04-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்னஸ்,_விக்டோரியா&oldid=2545961" இருந்து மீள்விக்கப்பட்டது