உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்டேனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டேனால்
வேறு பெயர்கள்
கேப்ரைலிக் aldehyde
ஆக்டேனால்டிகைடு
ஆல்டிகைடு சி-8
இனங்காட்டிகள்
124-13-0 Y
ChEBI CHEBI:17935 N
ChemSpider 441 N
InChI
  • InChI=1S/C8H16O/c1-2-3-4-5-6-7-8-9/h8H,2-7H2,1H3 N
    Key: NUJGJRNETVAIRJ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H16O/c1-2-3-4-5-6-7-8-9/h8H,2-7H2,1H3
    Key: NUJGJRNETVAIRJ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 454
  • CCCCCCCC=O
UNII XGE9999H19 Y
பண்புகள்
C8H16O
வாய்ப்பாட்டு எடை 128.21204
தோற்றம் நிறமற்றது அல்லது இலேசான மஞ்சள்நிற நீர்மம்
அடர்த்தி 0.821 கி/செ.மீ3
உருகுநிலை 12 முதல் 15 °C (54 முதல் 59 °F; 285 முதல் 288 K)
கொதிநிலை 171 °C (340 °F; 444 K)
சிறிதளவு கரையும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 51 °C (124 °F; 324 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆக்டேனால் (Octanal) என்பது CH3(CH2)6CHO அல்லது C8H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். நிறமற்ற ஆல்டிகைடான இச்சேர்மம் பழத்தின் நறுமணத்துடன் காணப்படுகிறது. சிட்ரசு வகை சாறுகளில் இது இயற்கையாகத் தோன்றுகிறது. உணவுத் தொழிற்சாலைகளிலும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்புத் தொழிலிலும் ஆக்டேனாலை வர்த்தக முறை நறுமனமூட்டியாகப் பயன்படுத்துகிறார்கள். எப்டீனை ஐதரோபார்மைலேற்றம் செய்வதன் மூலமும், 1-ஆக்டேனாலை ஐதரசன் நீக்கவினையில் ஈடுபடுத்தியும் பொதுவாக ஆக்டேனாலைத் தயாரிப்பார்கள்[1].

கேப்ரைலிக் ஆல்டிகைடு அல்லது ஆல்டிகைடு சி-8 என்றும் கூட ஆக்டேனாலை அடையாளப்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Christian Kohlpaintner; Markus Schulte; Jürgen Falbe; Peter Lappe; Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_321.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டேனால்&oldid=2555977" இலிருந்து மீள்விக்கப்பட்டது