உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்டினைடு கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்டினைடு கோட்பாடு (Actinide concept) அணுக்கரு வேதியியலில் முதன்முதலாக 1944 ஆம் ஆண்டில் கிளென் டி சீபோர்கு என்பவரால் கோட்பாடாக்கப்பட்டது. இதன் விளைவாக திமீத்ரி மெண்டெலீவ்வின் தனிமவரிசை அட்டவணை விரிவாக்கப்பட்டது. இலந்தனைடு தொடர்வரிசைச் சேர்மங்களுக்கு கீழாக அணு எண் 89 முதல் 103 வரையுள்ள ஆக்டினைடு தொடர்வரிசைத் தனிமங்கள் வைக்கப்பட்டன.[1]. பின்னர் 104-121 வரை அணுஎண்களைக் கொண்ட இடைநிலை ஆக்டினைடு தொடர் வரிசைத் தனிமங்களையும் 122-153 வரை அணுஎண்களைக் கொண்ட மிகை ஆக்டினைடு தொடர் வரிசைத் தனிமங்களையும் சீபோர்கு முன்மொழிந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Seaborg, Glenn T. (1946). "The Transuranium Elements". Science 104 (2704): 379–386. doi:10.1126/science.104.2704.379. பப்மெட்:17842184. Bibcode: 1946Sci...104..379S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினைடு_கோட்பாடு&oldid=2749430" இலிருந்து மீள்விக்கப்பட்டது