ஆக்டினியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டினினா
ஆக்டினியா ஈகுனா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: கடற்காஞ்சொறி
வகுப்பு: ஆந்தோசூவா
வரிசை: ஆக்டினினேரியா
குடும்பம்: ஆக்டினிடே
பேரினம்: ஆக்டினியா
லின்னேயஸ், 1767 [1]
வேறு பெயர்கள்
 • ஆக்டினியே
 • பெரியாபசு பார்சுகல், 1775

ஆக்டினியா (Actinia) என்பது கடற்சாமந்தி பேரினமாகும். இது ஆக்டினிடே குடும்பத்தினைச் சார்ந்தது. ஆக்டினியா ஒரு அரிய மாறுபட்ட வடிவுவினைத் கொண்டுள்ளது. இதில் ஏதாவது தாக்குதலில் வெட்டுண்டால் வெட்டுப்பட்ட பகுதியிலிருந்து இரண்டாவது வாய் தோன்றுகின்றது.[2]

சிற்றினங்கள்[தொகு]

பின்வரும் சிற்றினங்கள் உலக கடல் உயிரினப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன:[3]

 • ஆக்டினியா ஆல்பா ரிஸ்ஸோ, 1826
 • ஆக்டினியா அனுலாட்டா கே, 1854
 • ஆக்டினியா ஆசுடர் எல்லிஸ், 1768
 • ஆக்டினியா ஆசுட்ராலியென்சிசு கார்ல்கிரென், 1950
 • ஆக்டினியா பெர்முடென்சிசு (மெக்முரிச், 1889)
 • ஆக்டினியா பைகார்னிசு முல்லர், 1776
 • ஆக்டினியா கேபிலாட்டா கே, 1854
 • ஆக்டினியா காரி டெல்லே சியாஜே, 1822
 • ஆக்டினியா குளோரோடாக்டைலா பிராண்ட், 1835
 • ஆக்டினியா சினிரியா கே, 1854
 • ஆக்டினியா கிளியோபாட்ரே ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
 • ஆக்டினியா கர்டா டிரேட்டன், 1846
 • ஆக்டினியா டெலிகாடுலா (ஹெர்ட்விக், 1888)
 • ஆக்டினியா துபியா லெசன், 1830
 • ஆக்டினியா எபாயென்சிசு ஷாமா, மிட்செல் & சோலே-காவா, 2011
 • ஆக்டினியா எக்வினா (லின்னேயஸ், 1758))
 • ஆக்டினியா எரித்ரோசுபிலோட்டா பிராண்ட், 1835
 • ஆக்டினியா பிஸ்கெல்லா முல்லர் 1789
 • ஆக்டினியா ஃபிரேகேசியா டக்வெல், 1856, ஸ்ட்ராபெரி அனிமோன்
 • ஆக்டினியா ஜெலட்டினோசா மோசி, 1877
 • ஆக்டினியா ஜெம்மா டிரேட்டன், 1846
 • ஆக்டினியா கிராசிலிசு ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
 • ஆக்டினியா கிராமினியா டிரேட்டன், 1846
 • ஆக்டினியா க்ரோபெனி வாட்ஸ்ல், 1922
 • ஆக்டினியா ஐரிசு முல்லர், 1789
 • ஆக்டினியா க்ரேமெரி பாக்ஸ், 1914
 • ஆக்டினியா லாரன்டி பிராண்ட், 1835
 • ஆக்டினியா மாமிலாரிசு குய் & கைமார்ட், 1833
 • ஆக்டினியா மெடிடெரேனியா ஷ்மிட், 1971
 • ஆக்டினியா மெர்டென்சி பிராண்ட், 1835
 • ஆக்டினியா மினுட்டிசிமா லு சூயர், 1817
 • ஆக்டினியா மியூசிலஜினோசா
 • ஆக்டினியா நிக்ரோபங்டேட்டா டென் ஹார்ட்டாக் & ஒகானா 2003
 • ஆக்டினியா ஒப்ட்ரூன்காட்டா ஸ்டிம்ப்சன், 1853
 • ஆக்டினியா ஆசுட்ரேரம் கே, 1854
 • ஆக்டினியா பப்புவானா குய் & கைமார்ட், 1833
 • ஆக்டினியா பிரசினா கோஸ்ஸே, 1860
 • ஆக்டினியா பங்டாட்டா கே, 1854
 • ஆக்டினியா புசில்லா ஸ்வார்ட்ஸ், 1788
 • ஆக்டினியா ரெக்லினாட்டா போஸ்க், 1802
 • ஆக்டினியா ரோசா ரிஸ்ஸோ, 1826
 • ஆக்டினியா ரோசுலா எஹ்ரென்பெர்க், 1834
 • ஆக்டினியா ரூபிடா ஹோல்ட்சுவொர்த், 1855
 • ஆக்டினியா ரூஃபா முல்லர், 1776
 • ஆக்டினியா சாலி மான்டீரோ, சோல்-காவா & தோர்ப், 1997
 • ஆக்டினியா சாங்குனியோ -பங்க்டாடா டெம்பிள்டன், 1841
 • ஆக்டினியா சிம்ப்ளக்சு எஹ்ரென்பெர்க், 1834
 • ஆக்டினியா சினென்சிசு ஆண்ட்ரெஸ், 1883
 • ஆக்டினியா இசுட்ரைடா குய் & கைமார்ட், 1833
 • ஆக்டினியா இசுட்ரைடா ரிஸ்ஸி, 1907
 • ஆக்டினியா இசுட்ரிகாட்டா குய் & கைமார்ட், 1833
 • ஆக்டினியா டேபெல்லா டிரேட்டன், 1846
 • ஆக்டினியா டேனியாட்டா கே, 1854
 • ஆக்டினியா டெனெப்ரோசா ஃபர்குஹார், 1898
 • ஆக்டினியா டைல்சி மில்னே எட்வர்ட்ஸ், 1857
 • ஆக்டினியா டிமிடா வெர்ரில், 1868
 • ஆக்டினியா டோங்கானா குவோய் & கைமார்ட், 1833
 • ஆக்டினியா டிரன்காட்டா முல்லர், 1776
 • ஆக்டினியா வேரியன்சு முல்லர், 1806
 • ஆக்டினியா வயோலேசியா ரிசோ, 1826
 • ஆக்டினியா வால்வா முல்லர், 1776
 • ஆக்டினியா ஜோனாட்டா ரத்கே, 1836

மேற்கோள்கள்[தொகு]

 1. Actinia Linnaeus, 1767 World Register of Marine Species. Retrieved 2011-08-31.
 2. Yew. A. Filipchenko – Experimental Zoology; Ripol Klassik 2013; ISBN 5458477898, ISBN 9785458477895, pp. 209, 221–223, 344.
 3. "WoRMS - World Register of Marine Species - Actinia Linnaeus, 1767" (in en). http://marinespecies.org/aphia.php?p=taxdetails&id=100694. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியா&oldid=3314959" இருந்து மீள்விக்கப்பட்டது