ஆக்டா கொரியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டா கொரியானா
Acta Koreana
 
சுருக்கமான பெயர்(கள்) Acta Koreana
துறை கொரியா ஆய்வுகள்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: சூவாங் சன் கிம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் அகடெமியா கொரியானா, கீமியுங் பல்கலைக்கழகம் (கொரியா)
வரலாறு 1998-முதல்
வெளியீட்டு இடைவெளி: இரு ஆண்டுக்கு ஒருமுறை
குறியிடல்
ISSN 1520-7412
LCCN 99110939
OCLC 834987973
இணைப்புகள்

ஆக்டா கொரியானா (Acta Koreana) என்பது அகாடெமியா கொரியானாவினால் (கீமியுங் பல்கலைக்கழகம், டேகு, எஸ்.கே) ஆங்கிலத்தில் வெளியிடப்படும் கொரிய ஆய்வுகளை உள்ளடக்கிய சகமதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழாகும். இது 1998ஆம் ஆண்டில் ஆண்டு வெளியீடாக இது நிறுவப்பட்டது. பின்னர் 2002 முதல் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் ஆய்விதழாக மாற்றப்பட்டது.

ஆய்வுச்சுருக்கம் அட்டவணையிடல்[தொகு]

இந்த ஆய்விதழ் கலை மற்றும் மனிதநேய மேற்கோள் அட்டவணை, தற்போதைய பொருளடக்கம்/கலை மற்றும் மனிதநேயம், [1] ஸ்கோபஸ், [2] சிஎஸ்ஏ சமூகவியல் சுருக்கம், ஆசிய ஆய்வுகளின் நூலியல், கொரியா மேற்கோள் அட்டவணை மற்றும் சோசின்டெக்ஸ் ஆகியவற்றில் ஆய்வுச்சுருக்கங்கள் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2018-09-25.
  2. "Scopus title list". Elsevier. Archived from the original (Microsoft Excel) on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2018-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டா_கொரியானா&oldid=3542362" இலிருந்து மீள்விக்கப்பட்டது