ஆக்சோலினிக் அமிலம்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
5-எத்தில்-8-ஆக்சோ-5,8-டையைதரோ[1,3]டையாக்சோலோ[4,5-g]குயினோலின்- 7-கார்பாக்சிலிக் அமிலம் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 14698-29-4 |
ATC குறியீடு | J01MB05 |
பப்கெம் | CID 4628 |
ChemSpider | 4467 |
UNII | L0A22B22FT |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D02301 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL416755 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C13 |
மூலக்கூற்று நிறை | 261.23 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
ஆக்சோலினிக் அமிலம் (Oxolinic acid) என்பது ஒரு குயினோலோன் எதிர் உயிரியாகும். 1970 களில் சப்பான் நாட்டில் இது தயாரிக்கப்பட்டது [1][2]. இம்மருந்தை ஐந்து முதல் 10 நாட்கள் வரை வாய்வழியாக 12-20மி.கி/கி.கி மருந்தளவாக கொடுத்து நிர்வகிக்கிறார்கள். நொதி டி.என்.ஏ. கைரேசை தடுத்து இம்மருந்து வேலை செய்கிறது. டோபாமைன் மீளேற்புத் தடுப்பியாகவும், சுண்டெலிகளில் கிளர்வூட்டு விளைவுகளை உண்டாக்கும் பொருளாகவும் இது செயல்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ JP Patent 49138244
- ↑ "Drug therapy reviews: oxolinic acid". American Journal of Hospital Pharmacy 36 (8): 1077–9. August 1979. பப்மெட்:384788.
- ↑ "Behavioural and neurochemical evidence that the antimicrobial agent oxolinic acid is a dopamine uptake inhibitor". European Neuropsychopharmacology : the Journal of the European College of Neuropsychopharmacology 8 (4): 255–9. December 1998. doi:10.1016/S0924-977X(97)00083-7. பப்மெட்:9928913. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0924-977X(97)00083-7.