ஆக்சிலியம் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சிலியம் மகளிர் கல்லூரி
வகைஅரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1954
அமைவிடம்
காந்திநகர், வேலூர்
, ,
இணையதளம்http://www.auxiliumcollege.edu.in/

ஆக்சிலியம் மகளிர் கல்லூரி (Auxilium Women's College) வேலூர் மாவட்டத்திலுள்ள தன்னாட்சிப் பெற்ற அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுள் ஒன்றாகும். இக் கல்லூரி 1954 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது[1]. இது, வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரியாகும். இக் கல்லூரியின் வைரவிழா 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது[2]. ஆக்சிலியம் மகளிர் கல்லூரி தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டக் கல்லூரியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆக்சிலியம் மகளிர் கல்லூரி". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.
  2. "ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் பல்லுயிர் பெருக்கம் போட்டிகள்". தினமணி. 7 பிப்ரவரி 2014. http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/02/07/ஆக்சிலியம்-மகளிர்-கல்லூரிய/article2042407.ece. பார்த்த நாள்: 5 சூலை 2015.