ஆக்சிபேன்
Jump to navigation
Jump to search
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிபேன்
| |
வேறு பெயர்கள்
அறுமெத்திலீன் ஆக்சைடு, எக்சாமெத்திலீன் ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
592-90-5 ![]() | |
ChEBI | CHEBI:49106 ![]() |
ChemSpider | 11129 ![]() |
EC number | 209-777-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11618 |
SMILES
| |
பண்புகள் | |
C6H12O | |
வாய்ப்பாட்டு எடை | 100.15888 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
ஆக்சிபேன் (Oxepane) C6H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஏழேன் வகை சேர்மமான இதன் கட்டமைப்பில் ஒரு மெத்திலீன் குழுவானது ஆக்சிசனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது.[1]
மூவெத்திலாக்சோனியம் அறுகுளோரோ ஆண்டிமோனேட்டு) ((C2H5)3OSbCl6) போன்ற நேர்மின்னயனி தொடக்கிகள் மூலம் ஆக்சிபேனை பலபடியாக்கம் செய்து 56-58 பாகை செல்சியசு வெப்பநிலையை உருகுநிலையாகக் கொண்ட படிகவியல்பு திண்மத்தை உருவாக்க முடியும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oxepane (Compound)". PubChem. National Library of Medicine. May 10, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Takeo Saegusa; Toshiaki Shiota; Shu-ichi Matsumoto; Hiroyasu Fujii (1972). "Ring-opening Polymerization of Oxepane". Polymer Journal 3 (1): 40–43. doi:10.1295/polymj.3.40. பன்னாட்டுத் தர தொடர் எண்:1349-0540.