ஆக்சிகார்பாக்சின்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
6-மெத்தில்-4,4-டையாக்சோ-என்-பீனைல்-2,3-டையைதரோ-1,4-ஆக்சாதையீன்-5-கார்பாக்சமைடு
| |
வேறு பெயர்கள்
தெமோடு; விட்டாவேக்சு சல்போன், கார்போயெட்டு, 5,6-டையைதரோ-2-மெத்தில்-1,4-ஆக்சாதை-யின்-3-கார்பாக்சனிலைடு-4,4-டையாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
5259-88-1 | |
ChEBI | CHEBI:7858 |
ChEMBL | ChEMBL1712057 |
ChemSpider | 20048 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C10956 |
பப்கெம் | 21330 |
| |
UNII | NPU5GBN17X |
பண்புகள் | |
C12H13NO4S | |
வாய்ப்பாட்டு எடை | 267.30 g·mol−1 |
உருகுநிலை | 120 °C (248 °F; 393 K) |
மிதமானது | |
கரைதிறன் | அசிட்டோன், இருமெத்தில்பார்மமைடு, எத்தனால், மெத்தனால் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்சிகார்பாக்சின் (Oxycarboxin) என்பது C12H13NO4S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1][2]
பயன்
[தொகு]சோயாபீன் துரு போன்ற பூஞ்சைத் துரு நோய்களைக் கட்டுப்படுத்த ஆக்சிகார்பாக்சின் பயன்படுத்தப்படுகிறது. [2]
வரலாறு
[தொகு]ஆக்சிகார்பாக்சின் 1966 ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாக விற்பனைக்கு கிடைத்து வருகிறது. [1]
தயாரிப்பு
[தொகு]அசிட்டோவசிட்டனிலைடு மற்றும் 2-மெர்காப்டோயெத்தனால் சேர்மங்களைப் பயன்படுத்தி ஆக்சிகார்பாக்சின் தயாரிக்கப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Ackermann, Peter; Margot, Paul; Müller, Franz (2000). "Fungicides, Agricultural". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a12_085.
- ↑ 2.0 2.1 Shanmugasundaram, S.; Yeh, C.C.; Hartman, G.L.; Talekar, N.S. (1991). Vegetable Soybean Research Needs for Production and Quality Improvement (PDF). Taipei: Asian Vegetable Research and Development Center. pp. 86–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789290580478. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.