ஆக்சாலில் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆக்சாலில் புளோரைடு
Structural formula of oxalyl fluoride
Ball-and-stick model of oxalyl fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சாலில் டைபுளோரைடு
வேறு பெயர்கள்
ஆக்சாலில் புளோரைடு, ஈத்தேன்டையாயில் டைபுளோரைடு
இனங்காட்டிகள்
359-40-0 Yes check.svgY
ChemSpider 9287 N
EC number 206-630-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9668
பண்புகள்
C2F2O2
வாய்ப்பாட்டு எடை 94.017 கி/மோல்
உருகுநிலை
கொதிநிலை 26.6 °C (79.9 °F; 299.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆக்சாலில் புளோரைடு (Oxalyl fluoride) என்பது ஆக்சாலிக் அமிலத்தின் புளோரினேற்ற வழிபொருளாகும்.

உயர் புவி வெப்பமயமாதல் உள்ளாற்றலுக்கு காரணமாக விளங்கும் பொருட்களுக்கு மாற்றாகப் அரித்தெடுத்தலில் இச்சேர்மத்தைப் பயன்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Method of etching and cleaning using fluorinated carbonyl compounds, US Patent 6635185.
  2. Simon Karecki, Ritwik Chatterjee, Laura Pruette, Rafael Reif, Terry Sparks, Laurie Beu, Victor Vartanian, and Konstantin Novoselovc (2001). "Evaluation of Oxalyl Fluoride for a Dielectric Etch Application in an Inductively Coupled Plasma Etch Tool". J. Electrochem. Soc. 148 (3): G141–G149. doi:10.1149/1.1348263. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சாலில்_புளோரைடு&oldid=2228070" இருந்து மீள்விக்கப்பட்டது