ஆக்கேட்டார் (கிண்ணக்குழி)
Appearance
டோன் விண்கலம் எடுத்த ஆக்கேட்டார் படம் பிரகாசமான் ஒளிர் புள்ளிகளுடன் | |
அமைவிடம் | சியரீசு |
---|---|
ஆள்கூறுகள் | 19°52′N 238°51′E / 19.86°N 238.85°E[1][2] |
விட்டம் | 92 கிலோமீட்டர்கள் (57 mi) |
ஆளம் | 4 கி.மீ |
பெயரிடல் | ஆக்கேட்டார், சியரீசுக்கு உதவும் விவசாயக் கடவுள் பெயர் |
ஆக்கேட்டர் (Occator ) என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு விண்கல் வீழ் பள்ளவகை கிண்ணக்குழியாகும். சியரீசு கிண்ணக்குழியின் மேற்பரப்பில் காணப்படும் மிளிரிகளில் மிகவும் பிரகாசமான மிளிரி 5 இக்கிண்ணக்குழியில் இடம்பெற்றுள்ளதாக டோன் விண்கலம் கண்டறிந்து கூறியுள்ளது. மாவுனா கியாவிலுள்ள டபிள்யூ. எம். கெக் விண்வெளி ஆய்வுக்கூடத்தின்[3] தரைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி ஏ புகைப்படம் என்றும் இது அறியப்படுகிறது.
உரோமானியர்களின் பறம்பு மற்றும் சியரீசுக்கு உதவும் விவசாயக் கடவுள் ஆக்கேட்டாரின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு சூட்டப்பட்டுள்ளது[1][2]
தோற்றங்கள்
[தொகு]-
ஆக்கேட்டாரின் முன்புறத்தோற்றப் படம். சிவப்பு மேல்பகுதி,பச்சை தாழ்வானப் பகுதி.
-
ஆக்கேட்டாரில் மிகப்பல ஒளிர் புள்ளிகள்
-
நிலத்திணைசார் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தோற்றம்
மேற்பரப்பு
[தொகு]- ↑ 1.0 1.1 Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Occator on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
- ↑ 2.0 2.1 Staff (13 July 2015). "USGS: Ceres nomenclature" (பி.டி.எவ்). USGS. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
- ↑ Kupper; et al. (22 January 2014). "PIA17831: Water Detection on Ceres". நாசா. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.