ஆக்கூர் (திருவண்ணாமலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்கூர்
கிராமம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

ஆக்கூர் (Akkur) தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவிலான, திருக்கன்னீசுவரர் உடனுறை திரிபுர சுந்தரி கோயில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மற்றும் அம்புஜவள்ளி நாயிக்க சமேத லட்சுமி நாராயண கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மற்றும் விஷ்ணுக்கு இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டது.[1] இக்கோவில் 2003 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு மகாகும்பாபிசேகம் நடத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ambujavalli Nayikaa Samedha Lakshmi Narayana Temple". Thiruvannamalai Directory. 2009. Archived from the original on 6 September 2010. பார்க்கப்பட்ட நாள் 18 December 2010.
  2. Subramanian, K. (31 Jan 2003). "Ancient temple gets a face-lift". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 November 2010 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hindu.com/thehindu/fr/2003/01/31/stories/2003013100980300.htm. பார்த்த நாள்: 18 December 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கூர்_(திருவண்ணாமலை)&oldid=3693524" இலிருந்து மீள்விக்கப்பட்டது