ஆக்கூர்,திருவண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Akkur
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Thiruvannamalai
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

ஆக்கூர் தமிழ்நாட்டில் உள்ள  ஒரு கிராமம் ஆகும்.   இது   காஞ்சிபுரத்தில் இருந்து 20 km தொலைவில் அமைந்துள்ளது.

ஆக்கூரில் அம்புஜவள்ளி நாயிக்க சமேத  லட்சுமி நாராயண கோயில் உள்ளது. இக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மற்றும்விஷ்ணுக்கு  இக்கோவில்அர்ப்பணிக்கப்பட்டது.  [1] இக்கோவில் 2003 ஆம் ஆண்டு   புதுப்பிக்கப்பட்டு  மகாகும்பபெஷேகம்  ந டத்தப்பட்டது.[2]

References[தொகு]

  1. "Ambujavalli Nayikaa Samedha Lakshmi Narayana Temple". Thiruvannamalai Directory (2009). மூல முகவரியிலிருந்து 6 September 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 December 2010.
  2. Subramanian, K. (31 Jan 2003). "Ancient temple gets a face-lift". The Hindu. Archived from the original on 25 November 2010. http://www.hindu.com/thehindu/fr/2003/01/31/stories/2003013100980300.htm. பார்த்த நாள்: 18 December 2010.