ஆக்கச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொல்லுருவாக்க முறைகளால் தோன்றிய சொற்கள் அனைத்தும் ஆக்கச் சொற்களே இவை காலப்போக்கில் மொழியைப் பயன்படுத்துவோரால் மொழி இயல்புக்கு ஏற்ப ஆக்க்ப்படுகிறது,

சொல்லாக்கங்கள் இயல்பாக நடைபெறுவன, தற்காலத்தில் பல்துறைக் கருத்துக்கள் பல்வேறு மொழியினரின் அறிவியல் பங்களிப்பால் பெருகி வருவதால் அவற்றைக் குறிக்கத் தக்க சொற்களை மொழியியல் மற்றும் துறை அறிஞர்களால் ஆக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது

இச்சூழலில் தோன்றும் சொற்களே ஆக்கச் சொற்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு

தொலைக்காட்சி,அறிவியல்,பேருந்து,வானொலி

கருவி நூல்

செம்மொழிக்கல்வி (முனைவர்.இரத்தினசபாபதி )

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கச்சொல்&oldid=2721644" இருந்து மீள்விக்கப்பட்டது