ஆகிப் ஜாவித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகிப் ஜாவித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆகிப் ஜாவித்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 109)பிப்ரவரி 10 1989 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுநவம்பர் 27 1998 எ. சிம்பாப்வே
ஒநாப அறிமுகம் (தொப்பி 67)டிசம்பர் 10 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபநவம்பர் 24 1998 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 22 163 121 250
ஓட்டங்கள் 101 267 819 469
மட்டையாட்ட சராசரி 5.05 10.68 9.41 9.97
100கள்/50கள் –/– –/– –/1 –/–
அதியுயர் ஓட்டம் 28* 45* 65 45*
வீசிய பந்துகள் 3,918 8,012 19,267 12,212
வீழ்த்தல்கள் 54 182 358 289
பந்துவீச்சு சராசரி 34.70 31.43 26.66 30.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 4 19 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5
சிறந்த பந்துவீச்சு 5/84 7/37 9/51 7/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 24/– 19/– 43/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 9 2010

ஆகிப் ஜாவித் (Aaqib Javed, ஆகத்து 5 1972, ஓர் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர்22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 163 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1998 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் பஞ்சாப், சிகும்புராவைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகிப்_ஜாவித்&oldid=3604206" இலிருந்து மீள்விக்கப்பட்டது