உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாசு சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகாசு சென்குப்தா
Akash Sengupta
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆகாசு ஆசிசு சென்குப்தா
பிறப்பு26 அக்டோபர் 2000 (2000-10-26) (அகவை 25)
கோல்பாரா, அசாம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2021/22–முதல்அசாம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.து. ப.அ.து. இருபது20
ஆட்டங்கள் 13 13 17
ஓட்டங்கள் 393 99 108
மட்டையாட்ட சராசரி 21.83 12.37 10.80
100கள்/50கள் 0/2 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 92 23* 40
வீசிய பந்துகள் 1,471 472 284
வீழ்த்தல்கள் 16 15 16
பந்துவீச்சு சராசரி 63.25 28.40 27.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/57 5/20 3/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 1/– 9/–
மூலம்: ESPNcricinfo, 15 March 2025

ஆகாசு சென்குப்தா (Akash Sengupta) இந்தியாவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரராவார்.[1] 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2021–22 ஆண்டுகளுக்கான சையத் முசுடாக் அலி கோப்பை போட்டியில் அசாம் அணிக்காக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[2] 2022ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று சவுராசுடிரா அணிக்கு எதிராக 2022–23 இரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணிக்காக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akash Sengupta". ESPNcricinfo. Retrieved 15 November 2023.
  2. "Elite, Group D, Delhi, Nov 9 2021, Syed Mushtaq Ali Trophy". ESPNcricinfo. Retrieved 15 November 2023.
  3. "Elite, Group B, Ranji Trophy at Guwahati, Nov 13-16 2022". ESPNcricinfo. Retrieved 9 November 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாசு_சென்குப்தா&oldid=4377709" இலிருந்து மீள்விக்கப்பட்டது