ஆகாசுதீப் சிங்
தோற்றம்
![]() | |||
| தனித் தகவல் | |||
|---|---|---|---|
| பிறப்பு | 2 திசம்பர் 1994 Verowal, Punjab, India | ||
| விளையாடுமிடம் | Forward | ||
| இளைஞர் காலம் | |||
| குரு ஆனந்த் தேவ் விளையாட்டுக் குழு | |||
| PAU வளைதடிபந்தாட்டப் பயில்கழகம் | |||
| சுர்ஜித் வளைதடிபந்தாட்டப் பயில்கழகம் | |||
| மூத்தவர் காலம் | |||
| ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) |
| 2013–2015 | தில்லி வெற்றியாளர்கள் | ||
| 2016– | உத்தரப்பிரதேச அணிகள் | 1 | (1) |
| தேசிய அணி | |||
| 2013– | இந்தியா | ||
ஆகாசுதீப் சிங் (Akashdeep Singh) (பிறப்பு: 2 திசம்பர் 1994) ஓர் இந்திய தொழில்முறைவளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவில் உத்தரப்பிரதேச அணிகளில் முன்னணியாளராக விளையாடுகிறார். மேலும் இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவிலும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Hockey India Profile பரணிடப்பட்டது 2016-09-08 at the வந்தவழி இயந்திரம்.
