ஆகாங்க்சியா யோஜனா
தோற்றம்
ஆகாங்க்சியா யோஜனா (Akankshya Yojana) என்பது இந்தியாவில் உள்ள ஒடிசா மாநில அரசால் அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சமூக நலத் திட்டமாகும்.
ஆகாங்க்சியா யோஜனா திட்டம் பல்வேறு துறைகளில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு விடுதிகளை வழங்கி இருகின்றது. 2015 ஆம் ஆண்டில், ஒடிசா அரசு பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி பிரிவைச் சேர்ந்த 3.5 லட்சம் மாணவர்களுக்கு வசதிகளுடன் கூடிய விடுதிகளை வழங்கியது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Odisha making significant strides in tribal development". The Hindu. 9 November 2018. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/odisha-making-significant-strides-in-tribal-development/article25448833.ece.
- ↑ "Odisha government to fund education of tribal students in elite schools". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Odisha-government-to-fund-education-of-tribal-students-in-elite-schools/articleshow/50268960.cms.