ஆகஸ்டு 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 மோதல்
பிலெரியெட் 155 F-AICQ Clement Ader, similar to the accident aircraft. | |
விபத்து சுருக்கம் தொகுப்பு | |
---|---|
நாள் | 18 ஆகத்து 1926 |
வகை | அவசர இறக்கம் |
Site | கல்லூரி பண்ணை, Hurst, அல்டிங்டன், கென்ட், இங்கிலாந்து 51°03′30″N 0°57′16″E / 51.05833°N 0.95444°E TR 071 329 |
பயணிகள் | 13 |
சிப்பந்திகள் | 2 |
காயம் | 12 |
உயிரிழந்தோர் | 3 |
உயிர் தப்பியோர் | 12 |
விமான வகை | Blériot 155 |
விமானப் பெயர் | வில்பர் ரைட் |
இயக்குனர் | ஏர் யூனியன் |
Tail number | F-AIEB |
புறப்பாடு | பாரிசு – Le Bourget Airport |
வந்தடையும் இடம் | Croydon விமான தளம், Croydon, ஐக்கிய இராச்சியம் |
1926 ஆகத்து 18 ஆம் திகதி அன்று, ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி ஒன்று மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இங்கிலாந்து, அல்டிங்டன், கென்ட் என்னுமிடத்தில் இயந்திர தோல்வியில் ஒரு கல்லூரி பண்ணையில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பினர். இந்த பயணத்தின்போது,பயணிகள் 13 பேரும்,விமான ஊழியர்கள் இருவரும் இருந்தனர்.இவ்விபத்தில் ஒரு விமானி, விபத்து நடந்த மறுநாள் பலியானாரென்று மூலத்தில் உள்ளது.
ஆகாய வானூர்தி[தொகு]
ஏர் யூனியன் பிலெரியெட் 155, பதிவு எண்:(F-AIEB) வில்பர் ரைட் சி/என் 2(C/N 2)[1] என பெயருடைய இந்த வானூர்தி 1926 சூன் 27ம் திகதி ஏர் யூனியன் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்டு,47¼ மணி நேரமே பறந்து விபத்துக்குள்ளானதாக மூலத்தகவல்.
பாதித்தவர்கள்[தொகு]
தேசியம் | உழியர்கள் | பயணிகள் | இறப்பு | காயங்கள் |
---|---|---|---|---|
அமெரிக்கர் | – | 8 | 1 | 7 |
இங்கிலாந்தியர் | – | 4 | – | 4 |
பிரான்சுகாரர் | 2 | – | 1 | 1 |
இத்தாலியர் | – | 1 | 1 | – |
மொத்தம் | 2 | 13 | 3 | 12 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பிரஞ்சு முந்தைய யுத்தம் பதிவேடு பதிப்பெண் 270609" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2011.
{{cite web}}
: Unknown parameter|வெளியீட்டாளர்=
ignored (help)