ஆகர்ஷணீ தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆகர்ஷணீ தேவி, அட்சர சக்தி பீடங்களின் இரண்டாவது சக்தி வடிவமாகும். இந்த தேவியை அதர்விணீ தேவி என்றும் அழைப்பர். மனித பெண்ணின் உடலைப் போன்று இந்த தேவியின் வடிவம் காணப்படுகிறது. இந்த தேவியின் அங்கமாக தனமும், பைரவராக காலபைரவரும் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் விசாலாட்சி என்று இந்த தேவி அழைக்கப்படுகிறாள்.

சமஸ்கிருத எழுத்தான "ஆ" எனும் அட்சரம் இந்த தேவியைக் குறிக்கிறது. இந்தியாவின் வாரணாசி நகரில் இந்த தேவிக்கான தலம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகர்ஷணீ_தேவி&oldid=1922774" இலிருந்து மீள்விக்கப்பட்டது