ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல்
பார்மன் கோலியாத் படிமம்
இது ஒரு பார்மன் கோலியாத் வானூர்தி ஒத்த படிமம்
விபத்து) தொகுப்பு
நாள்27 ஆகத்து 1923 (1923-08-27)
Siteகிழக்கு மல்லிங், கெண்ட், ஐக்கிய இராச்சியம்
ஆள்கூறுகள்: 51°16′16″N 0°25′41″E / 51.27111°N 0.42806°E / 51.27111; 0.42806
பயணிகள்11
சிப்பந்திகள்2
காயம்9
உயிரிழந்தோர்1
உயிர் தப்பியோர்12
விமான வகைபார்மன் எப் 60 கோலியாத்
இயக்குனர்ஏர் யூனியன்
Tail numberஎப்-ஏஇசிபி (F-AECB)
புறப்பாடுபாரிசு- லி பௌர்கெட் வானூர்தி தளம், பாரிசு, பிரான்சு
1வது தரிப்புBerck-sur-Mer Airport, பிரான்சு
2வது தரிப்புலிமப்ன் விமான தளம், கென்ட், ஐக்கிய இராச்சியம் (unscheduled)
வந்தடையும் இடம்கிரொய்டன் விமான தளம் (Croydon Airport), Surrey, ஐக்கிய இராச்சியம்

ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல் 1923இல் [1] ஆகத்து 27ஆம் நாள் இயந்திரக் கோளாறு காரணமாக எயார் பார்மன் கோலியாத் வகை வானூர்தி[2] கட்டுபாட்டையிழந்ததால் நேர்ந்த விபத்து. இவ்விபத்தில் பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒன்பது பேர் காயமடைந்தனர். இது, ஐக்கிய இராச்சியத்தின் [3] கென்ட் கிழக்கு மல்லிங் (East Malling, Kent) என்ற இடத்தில் நடந்தபோது, வானூர்தியில் 2 ஊழியர்களோடு 11 பயணிகளும் மொத்தம் 13 பேர் இருந்தாதாக அறியப்பட்டது.[[4]

குறிப்புதவிகள்[தொகு]

உப இணைப்புகள்[தொகு]