ஆகத்து புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்ச் 1942 க்ரிப்ப்ஸ் செயற்குழு பிரிட்டிஷ் அரசின் வரைவு பிரகடனத்தை பற்றி விவாதிக்க தொடங்கியது.ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அந்த வரைவு பிரகடனத்தை நிராகரித்தது. இதனுடைய அடுத்தகட்டமாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றியது.

ஆகத்து புரட்சி என்பது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தினை குறிப்பதாகும்[1]. அடுத்த நாள், அதாவது 9ஆம் தேதி காந்தி, நேரு, இந்திய தேசிய காங்கிரஸின் பல தலைவர்கள் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டனர்.


மேற்கோள்கள்[தொகு]

  1. The Immortal Martyrs of the August Revolution in Orissa
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_புரட்சி&oldid=2473398" இருந்து மீள்விக்கப்பட்டது