ஆஃப்டன் இசுமித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆஃப்டன் இசுமித்து (Afton Smith), ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகையும், எழுத்தாளரும் ஆவார். இவர் நியூ யார்க்கில் பிறந்தார். ஜார்ஜ் ஆப் த ஜங்கிள், எ ரீசன் டொ பிலிவ், லெஸ் தன் சீரோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹாலிவுட் பிக்ஸ் த கிலாசிக்ஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃப்டன்_இசுமித்து&oldid=2918237" இருந்து மீள்விக்கப்பட்டது