அ .வைகுந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. வைகுந்தம் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1952 தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொகுதியில் இரண்டு வெற்றியாளர்களில் ஒருவரானார், மற்றவர் சுயேட்சை வேட்பாளர் டி. கே. ராஜா. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_.வைகுந்தம்&oldid=2718748" இருந்து மீள்விக்கப்பட்டது