உள்ளடக்கத்துக்குச் செல்

அ (கன்னடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழைப் போலவே கன்னடத்திலும் கரமே முதல் எழுத்து. இது ”ಅ” என்ற எழுத்தால் குறிக்கப்பெறும்.[1]

கன்னட அரிச்சுவடியில் அ எழுத்து
"అ" எழுதும் முறை

எழுத்து வளர்ச்சி

[தொகு]

பிராமியில் இருந்து கன்னட எழுத்து தோன்றியதன் வளர்ச்சி கீழே காட்டப்பட்டுள்ளது.[2]

எழுத்துருகாலம் (நூற்றாண்டு)ஆட்சி
கி. மு. 3அசோகர்
கி. மு. 2சதவாகனர்
கி.பி 4கடம்பர்
கி. பி. 6கங்கா
கி.பி. 6பதாமி சாளுக்கியர்
கி. பி. 9ராஷ்டிரகுடர்
கி. பி.10கல்யாணி சாளுக்கியர்
கி. பி. 13களசூரி
கி. பி. 13போசளர்
கி. பி. 13செவுனர்
கி. பி. 13விஜயநகரப் பேரரசு
கி. பி. 13மைசூர் பேரரசு

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • , தமிழ் எழுத்தும் அதன் வளர்ச்சியும்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_(கன்னடம்)&oldid=4409002" இலிருந்து மீள்விக்கப்பட்டது