அ. விசாலாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. விசாலாட்சி (A. Visalakshi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் , திருப்பூர் மாநகராட்சியின் மேயராகவும் உள்ளார்.[1][2]  இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சாா்ந்தவா். மேலும் திருப்பூர் மாவட்ட மகளிர் அணியின் துணைச் செயலாளராகவும் உள்ளார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "மாநகராட்சி தேர்தல் முடிவுகள் விவரங்கள்". தமிழக தேர்தல் ஆணையம். மூல முகவரியிலிருந்து 31 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 October 2011.
  2. "மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
  3. "அஇஅதிமுக வின் மேயர் வேட்பாளர்களின் பட்டியல்". The Hindu. 16 October 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2459156.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._விசாலாட்சி&oldid=2566216" இருந்து மீள்விக்கப்பட்டது