உள்ளடக்கத்துக்குச் செல்

அ. லெ. நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. லெ. நடராஜன், ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஆன்மிகம், ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

படைப்புகள்

[தொகு]
  • வால்மீகி இராமாயணம் (பழனியப்பா பிரதர்ஸ்)
  • மகாபாரதம்
  • ஸ்ரீமத் பாகவதம்
  • புத்தர் ஜாதகக் கதைகள்
  • சுவாமி விவேகானந்தர் வரலாறு
  • இயேசுநாதர் வரலாறு (பாரி நிலையம்)
  • டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது
  • ஏழைகளின் தோழன் லெனின்
  • இதோபதேசக் கதைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._லெ._நடராஜன்&oldid=4259164" இலிருந்து மீள்விக்கப்பட்டது