அ. ர. அஞ்சான் உம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அ. ர. அஞ்சான் உம்மா
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்)
பதவியில்
2000–2001
கம்பகா மாவட்டத்தின், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2010
தனிநபர் தகவல்
பிறப்பு 6 செப்டம்பர் 1955 (1955-09-06) (அகவை 64)
அரசியல் கட்சி தேசிய சுதந்திர முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பணி அரசியல்வாதி
தொழில் ஆசிரியர்

அப்துல் ரகுமான் அஞ்சான் உம்மா (Abdul Rahman Anjan Umma, பிறப்பு: 6 செப்டம்பர், 1955) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், ஆசிரியையும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு, இலங்கை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.[2] பிறகு சிறிது காலம் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, தேசிய சுதந்திர முன்னணியில் சேர்ந்தார். பின்பு 31 அக்டோபர் 2012 ஆம் ஆண்டு, அப்போதைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினர் ஆனார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Parliament profile Archived 12 March 2009 at the வந்தவழி இயந்திரம்.
  2. "The Bottom Line". மூல முகவரியிலிருந்து 10 October 2009 அன்று பரணிடப்பட்டது.
  3. "Ex-JVP MP Anjan Umma joins UNP". டெய்லி மிரர் (31-10-2012). பார்த்த நாள் 23-01-2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ர._அஞ்சான்_உம்மா&oldid=2638396" இருந்து மீள்விக்கப்பட்டது