அ. யா. அருளானந்தசாமி நாடார்
Appearance
ராவ் பகதூர் அ. யாகப்பா அருளானந்தசாமி நாடார் (A. Y. Arulanandasamy Nadar)(1897-1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் தஞ்சாவூர் நகராட்சி தலைவராக பணியாற்றினார்.[1] இவர் ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடாரின் மூத்த சகோதரர். தஞ்சாவூரில் வசிப்பிடம் ஒன்றிற்கு அருளானந்தம் நகர் என இவரது பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Women to head Thanjavur municipality for the first time". தி இந்து. 27 October 2006 இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110719203321/http://www.hindu.com/2006/10/27/stories/2006102714030300.htm.