அ. ம. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. ம. ராமசாமி (A. M. Ramasamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆத்தூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலதிபரான இவர் இராசிபுரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  2. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ம._ராமசாமி&oldid=3457223" இலிருந்து மீள்விக்கப்பட்டது