உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. மில்லர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2006
முன்னையவர்பி. எம். முபாரக்
பின்னவர்கா. இராமச்சந்திரன்
தொகுதிகூடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-09-06)6 செப்டம்பர் 1954
இராக்வுட் தோட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்வணிகம்

அ. மில்லர் (A. Miller) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியினைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள மில்லர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கூடலூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. மில்லர் 78,809 57.43% 35.09%
தி.மு.க. எம். பாண்டியராஜ் 46,116 33.61% -25.82%
மதிமுக ஐ. என். நஞ்சன் 6,091 4.44%
ஜத(ச) கே. டி. பெல்லி 2,860 2.08%
சுயேச்சை கே. வி. பாலன் 1,407 1.03%
சுயேச்சை சி. இ. எம். அப்துல் அஜீசு 1,092 0.80%
சுயேச்சை எம். தங்கவேல் 840 0.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,693 23.83% -13.26%
பதிவான வாக்குகள் 137,215 59.93% -4.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 229,078
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -2.00%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Twelfth Assembly 2001. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. April 2002. p. 375-376.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மில்லர்&oldid=4448166" இலிருந்து மீள்விக்கப்பட்டது