அ. பெருமாள் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ.பெருமாள், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர்.

இவர் தேனி மாவட்டம் உத்தம்பாளையத்துக்கு அருகிலுள்ள அம்மாபட்டி என்னும் கிராமத்தில் 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் 2004-ல் இவர் மதுரையில் காலமானார். இவரது நூற்றாண்டு விழாவை அரவிந்த் கண் மருத்துவமனை கொண்டாடுகிறது.[1] . "டேக்கிங் ஹிஸ் ஆர்ட் டூ ட்ரிபல்ஸ் - ஆர்ட் அண்ட் லைப் ஆப். எ. பெருமாள் ஆப் சாந்திநிகேதன்" (Taking his art to Tribals — Art and Life of A. Perumal of Santiniketan) என்ற நூலை பெருமாள் பற்றி ஓவிய விமர்சகர் இந்திரன் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. SOMA BASU (November 25, 2015). "The Artist whom Madurai Forgot". தி இந்து. பார்த்த நாள் திசம்பர் 14, 2015.
  2. Meyyammai AR. (Thursday, Jun 13, 2002). "Every piece is his masterpiece". தி இந்து. பார்த்த நாள் திசம்பர் 14, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பெருமாள்_(ஓவியர்)&oldid=2641158" இருந்து மீள்விக்கப்பட்டது