அ. பத்துமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.[1][2]

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பத்துமலை, அ.". http://www.tamilwriters.net.+பார்த்த நாள் 4 மே 2016.
  2. "பத்துமலை, அ". மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம். பார்த்த நாள் 4 மே 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பத்துமலை&oldid=2715495" இருந்து மீள்விக்கப்பட்டது