அ. நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. நாராயணசாமி (A. Narayanswamy) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்காக 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது கருநாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]


சாதி பாகுபாடு[தொகு]

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நல திட்டங்களை அறிவிக்க சென்றபோது, இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் ஊர் மக்களால் கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Results 2019: BJP sweeps in Karnataka, leaves ruling coalition in tizzy". News Nation (23 May 2019). பார்த்த நாள் 24 May 2019.
  2. "Karnataka: Dalit BJP MP Prevented From Entering Village". The Wire (18 september 2019). பார்த்த நாள் 17 septermber 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._நாராயணசாமி&oldid=2808515" இருந்து மீள்விக்கப்பட்டது