உள்ளடக்கத்துக்குச் செல்

அ. நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. நடராஜன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2016–2021
முன்னையவர்கே. பி. பரமசிவம்
பின்னவர்எம். எஸ். எம். ஆனந்தன்
தொகுதிபல்லடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-06-24)24 சூன் 1954
சென்னிமலைப்பாளையம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயம், வணிகம்

அ. நடராஜன் (A. Natarajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் சென்னிமலைப்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர். இளங்கலைப் படிப்பினை முடித்துள்ள நடராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பல்லடம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. நடராஜன் 111,866 47.01% -19.77
தி.மு.க. எசு. கிருஷ்ணமூர்த்தி 79,692 33.49% New
மதிமுக கே. முத்துரத்தினம் 14,841 6.24% New
பா.ஜ.க எசு. தங்கராஜ் 13,127 5.52% +3.02
கொ.ம.தே.க. சி. இராஜேந்திரன் 6,572 2.76% New
நோட்டா நோட்டா 3,904 1.64% New
நாதக டி. வேலுசாமி 2,911 1.22% New
பாமக எசு. குமார் 2,292 0.96% New
சுயேச்சை ஜி. நடராஜ் 1,547 0.65% New
வெற்றி வாக்கு வேறுபாடு 32,174 13.52% -25.92%
பதிவான வாக்குகள் 237,966 71.68% -5.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 331,995
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -19.77%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO 2016. Chennai-600 009: Legislature Assembly Secretariat, Chennai-600009. 27 December 2018. p. 342-344.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Palladam Assembly constituency-Tamil Nadu-115". Retrieved 2025-11-06.
  3. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._நடராஜன்&oldid=4400173" இலிருந்து மீள்விக்கப்பட்டது