அ. துரைராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. துரைராசு (A. Durairasu) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியில் இருந்து, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._துரைராசு&oldid=3480454" இலிருந்து மீள்விக்கப்பட்டது