உள்ளடக்கத்துக்குச் செல்

அ. தி. சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. தி. சரசுவதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்தூ. க. சுப்ரமணியம்
பின்னவர்எஸ். கே. ராஜேந்திரன்
தொகுதிசத்தியமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1957-01-08)8 சனவரி 1957
ஆலத்துக்கோம்பை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

அ. தி. சரசுவதி (A. T. Saraswathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் ஆலத்துக்கோம்பை கிராமத்தினைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள சரசுவதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 162-163.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._தி._சரசுவதி&oldid=4309047" இலிருந்து மீள்விக்கப்பட்டது