அ. தமிழரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அ. தமிழரசி
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2006
முதலமைச்சர் மு. கருணாநிதி
முன்னவர் சி. கருப்பசாமி
தமிழக சட்டம்ன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2006
முன்னவர் பி. பொன்னம்பலம்
தொகுதி சமயநல்லூர்
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
பதவியில்
2001–2006
தொகுதி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 5, 1976 (1976-04-05) (அகவை 43)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) இரவிக்குமார்
இணையம் Tmt TAMILARASI. A

அ. தமிழரசி (A. Tamilarasi பிறப்பு ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2] 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி ,தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு ,தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Farm secys to meet soon on fertiliser subsidy". Express Buzz. 14 September 2009. http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece. பார்த்த நாள்: 2009-10-02. 
  2. A. Tamilarasi profile at TN government website
  3. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. "Tamil Nadu 2006". myneta.info. பார்த்த நாள் 7 பெப்ரவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._தமிழரசி&oldid=2444894" இருந்து மீள்விக்கப்பட்டது