அ. ச. ஞானசம்பந்தனின் நூற்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால், 2007-08 ஆம் ஆண்டில், அ. ச. ஞானசம்பந்தனின் நூல்கள் நாட்டு உடைமையாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இதற்கானப் பரிவுத் தொகையாக, 15 இலகரம் (இலட்சம்) இந்திய ரூபாய்களை நல்கியது.[1].

அ. ச. ஞானசம்பந்தனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன[2].

நூற்பட்டியல்[தொகு]

  1. அ.ச.ஞா.பதில்கள் (நூல்)
  2. அகமும் புறமும் (நூல்)
  3. அரசியர் மூவர் (நூல்)
  4. அருளாளர்கள் (நூல்)
  5. அனைத்துலக மனிதனை நோக்கி - தாகூர் கட்டுரைகள் (நூல்)
  6. இராமன் பன்முக நோக்கில் (நூல்)
  7. இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் (நூல்)
  8. இலக்கியக்கலை (நூல்)
  9. இளங்கோ அடிகள் சமயம் எது? (நூல்)
  10. இன்றும் இனியும் (நூல்)
  11. இன்னமுதம் (நூல்)
  12. கம்பன் எடுத்த முத்துக்கள் (நூல்)
  13. கம்பன் கலை (நூல்)
  14. கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் (நூல்)
  15. கம்பன் புதிய பார்வை (நூல்)
  16. குறள் கண்ட வாழ்வு (நூல்)
  17. சேக்கிழார் தந்த செல்வம் (நூல்)
  18. தத்துவமும் பக்தியும் (நூல்)
  19. தம்பியர் இருவர் (நூல்)
  20. தமிழ் நாடக வரலாறும், சங்கரதாச சுவாமிகளும் (நூல்)
  21. திரு.வி.க (நூல்)
  22. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-1 (நூல்)
  23. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-2 (நூல்)
  24. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-3 (நூல்)
  25. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-4 (நூல்)
  26. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-5 (நூல்)
  27. தேசிய இலக்கியம் (நூல்)
  28. தொட்டனைத்தூறும் மணற்கேணி (நூல்)
  29. தொரோ (Thoreau) வாழ்க்கை வரலாறு (நூல்)
  30. நான் கண்ட பெரியவர்கள் (நூல்)
  31. பதினெண் புராணங்கள் (நூல்)
  32. பாரதியும் பாரதிதாசனும் (நூல்)
  33. புதிய கோணம் (நூல்)
  34. பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-1 (நூல்)
  35. பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-2 (நூல்)
  36. மகளிர் வளர்த்த தமிழ் (நூல்)
  37. மந்திரங்கள் என்றால் என்ன? (நூல்)
  38. மாணிக்கவாசகர் (நூல்)
  39. முற்றுறாச் சிந்தனைகள் (நூல்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
  2. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-41.htm

இக்கட்டுரைகளையும் காணவும்[தொகு]