அ. சாமநத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமநத்தம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636139

அ. சாமநத்தம் (Samanatham) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 284 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°59'55.0"N 78°32'01.2"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இங்கு 52 குடும்பங்களும் 191[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 96 ஆண்களும் 95 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Samanatham Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B059%2755.0%22N+78%C2%B032%2701.2%22E/@11.9986242,78.5314893,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.998619!4d78.533678
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 191
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சாமநத்தம்&oldid=3600603" இலிருந்து மீள்விக்கப்பட்டது