அ. குமாரதுரை
அ. குமாரதுரை | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 25, 1939 Killiveddy, இலங்கை |
இறப்பு | சனவரி 22, 2019 | (அகவை 79)
வாழ்க்கை துணைவர்(கள்) | குமாரதுரை இராஜேஸ்வரி |
பிள்ளைகள் | 6 |
Ethnicity | இலங்கைத் தமிழர் |
அருணாசலம் குமராதுரை (25. மே, 1939 - 22 சனவரி 2019) [1] என்பவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான குமாரபுரத்தை நிறுவியவர். இவர் மறைந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கதுரையின் தம்பி ஆவார்.
வெளியீடுகள்[தொகு]
- இலக்கை அரசியல் வரலாறு - இழப்புகளும் பதிவுகளும், 2012.
மேலும் பார்க்கவும்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ^ Trincomalee District in February 1996: Focusing on the Killiveddy Massacre, UTHR(J) Information Bulletin No.10, Date of Release: 2 March 1996