அ. கி. ராமானுஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அ. கி. ராமானுஜன் (ஏ. கே. ராமானுஜன், 1929-1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

300 இராமாயணங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கி._ராமானுஜன்&oldid=2185381" இருந்து மீள்விக்கப்பட்டது