அ. கி. இராமானுசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. கி. இராமானுசன் (A. K. Ramanujan, ஏ. கே. ராமானுஜன், மார்ச் 16, 1929 – சூலை 13, 1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் மு.இளங்கோவன். "அமெரிக்கப் பேராசிரியர் அ.கி.இராமானுசன் (16.03.1929 - 14.07.1993)". பார்த்த நாள் 9-03-2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கி._இராமானுசன்&oldid=2228696" இருந்து மீள்விக்கப்பட்டது