உள்ளடக்கத்துக்குச் செல்

அ. கலையரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. கலையரசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எம். மணிமாறன்
பின்னவர்எம். மணிமாறன்
தொகுதிநன்னிலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-04-15)15 ஏப்ரல் 1949
பி. சந்தானபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கொட்டாரக்குடி, கங்களாஞ்சேரி அஞ்சல், நன்னிலம், திருவாரூர் மாவட்டம்
தொழில்விவசாயி

அ. கலையரசன் (A. Kalaiarasan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் பி. சந்தானபுரம் கிராமத்தினைச் சேர்ந்தவர். பந்தநல்லூர் அரசு பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: நன்னிலம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. கலையரசன் 44,829 52.73% +30.27
தி.மு.க. மா. மணிமாறன் 39,689 46.69% +4.94
சுயேச்சை கே. பாலசுந்தரம் 495 0.58% New
வெற்றி வாக்கு வேறுபாடு 5,140 6.05% -5.26%
பதிவான வாக்குகள் 85,013 74.47% 2.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,349
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 10.98%

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 132-133.{{cite book}}: CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கலையரசன்&oldid=4420025" இலிருந்து மீள்விக்கப்பட்டது