உள்ளடக்கத்துக்குச் செல்

அ. கணேஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. கணேஷ்குமார்
A. Ganeshkumar
சட்ட மன்ற உறுப்பினர் the தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
2011–2016
தொகுதிசெஞ்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெசன்ட் நகர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்

அ. கணேஷ் குமார் (A. Ganeshkumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். செஞ்சி தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்டாளி மக்கள் கட்சி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே. எஸ். மஸ்தான் இவர் தொகுதியில் வெற்றி பெற்றார்.  

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியன்று கனேஷ் குமார் சென்னையில் பிறந்தார். பொறியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.  

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கணேஷ்குமார்&oldid=3451371" இலிருந்து மீள்விக்கப்பட்டது