அ. உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைமாணி அ. உசேன் (பிறப்பு: டிசம்பர் 18 1952), இந்திய முஸ்லிம் எழுத்தாளர், மடுக்கரை (புதுச்சேரி) எனுமிடத்தில் பிறந்து பாரதியார் சாலை, அசோக் நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரியில் வசித்துவருபவருமான இவர், 50க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

 • புதுவை அரசின் கலைமாணி விருது
 • நேரு குழந்தை இலக்கிய விருது
 • கம்பன் புகழ் இலக்கிய விருது
 • உணர்வுப் பாவலர் விருது
 • வெண்பா வித்தகர் விருது
 • மரபுப்பாமணி விருது

எழுதிய சில நூல்கள்[தொகு]

 • வீராயி காப்பியம்
 • தீரன் திப்பு சுல்தான்
 • விடுதலை
 • தாயகம்
 • பாரதியும், பாரசீகக் கவிஞர்களும்

உசாத்துணை[தொகு]

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._உசேன்&oldid=2613064" இருந்து மீள்விக்கப்பட்டது