அ. இரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. இரவிச்சந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004-2009
தொகுதிசிவகாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1965 (1965-07-05) (அகவை 58)
விருதுநகர், தமிழ்நாடு
அரசியல் கட்சிமதிமுக
துணைவர்ரேணுகா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்விருதுநகர்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

அ. இரவிச்சந்திரன் (A. Ravichandran)((பிறப்பு-5 சூலை 1965) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பதினான்காம் மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையினைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர் ரவிச்சந்திரன்.[1] இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சார்ந்தவர். தமிழகத்தின் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
  2. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இரவிச்சந்திரன்&oldid=3917287" இலிருந்து மீள்விக்கப்பட்டது