அ. அருண்மொழித்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. அருண்மொழித்தேவன்
கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சூன் 1968 (1968-06-02) (அகவை 55)
தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அ. அருண்மொழித்தேவன் என்பவர் (பிறப்பு : 2 சூன் 1968) இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா தி.மு.கவை சார்ந்தவர். அருண்மொழித்தேவன் தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2014ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அருண்மொழித்தேவன்&oldid=3592291" இருந்து மீள்விக்கப்பட்டது