அ. அய்யூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. அய்யூப் (பிறப்பு: மே 13 1947) இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், மயிலாடுதுறையிலிருந்து வெளி வந்த ’நம்ம ஊரு செய்தி (சிற்றிதழ்)’ மாத இதழின் ஆசிரியர். அனைத்திந்திய மாணிக்க வியாபாரிகள் சங்கத் தலைவர். தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் வசித்து வருகிறார். இலக்கிய ஆர்வம் நிரம்பியவர்.

வணிகம்[தொகு]

ஆங்காங் நகரில் நவமணிகள் வியாபாரியாக வாழ்க்கையைத் துவங்கியவர். தாய்லாந்து, திருச்சி, கொழும்பு போன்ற இடங்களில் தனது நிறுவனத்தின் கிளைகளை நடத்தி வருகிறார். திருச்சி நகரில் ஆண்டு தோறும் நவமணிகள் கண்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • ஆசிரியர் பேசுகிறார்[1]
  • இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா[2]
  • கதை கேளு பாப்பா கதை கேளு[3]
  • கொறிக்க சுவைக்க[3]
  • சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்[3]
  • சிந்திப்போம் சிறகடிப்போம்[3]
  • நம்ம ஊரு செய்தி[3]
  • நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி
  • நவமணிகள் [4]
  • மயிலாடுதுறை வரலாறு[5]
  • விழா நடத்துவது எப்படி?[3]
  • வீடு கட்டப் பணம் வேண்டுமா?
  • வெளிநாட்டுக்குப் போவது எப்படி?

பெற்ற கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

அமெரிக்கவிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்[தொகு]

  1. http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்.
  2. http://abedheen.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  4. http://books.google.ae/books/about/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?id=jxhtnQEACAAJ&redir_esc=y
  5. http://tamil10.com/general/-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அய்யூப்&oldid=3540279" இலிருந்து மீள்விக்கப்பட்டது